Sunday 10 October 2010

தங்கம் வென்ற தமிழன்

டெல்லி காமன் வெல்த் கேமில் தங்கம் வென்ற தமிழன்.

       தொங்கிப் போயிருக்கும் தமிழரின் தலைகள் இது போன்ற சில செய்திகளை கேட்கும்போதுதான் கொஞ்சமாவது நிமிர்கிறது.
   டெல்லியில் நடக்கும் காமன் வெல்த் கேம்(பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின்போது) ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிவரும் ஜிம்னாஸ்டிக் வீரர் பிரசாந் செல்லத்துரை குழுப்போட்டியிலும் மற்றுமொரு போட்டியிலுமாக இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். ஈழத்தமிழர்களான எங்களின் தலைகளை நிமிரச் செய்து பெருமிதங்கொள்ள வைத்த அவருக்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்.
  அதேபோல் அங்கு  தங்கம் வென்ற அனைத்து தமிழர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
                  ............                    ....................              ...................           ................
 

    தமிழருக்கு பெருமை சேர்க்கும் செய்திகளை மட்டுமே பதிவிடும் எண்ணத்தில் இங்கிருந்த இழிவு சேர்க்கும் செய்தியை நீக்கிவிட்டேன். மன்னிக்கவும்..


              ................                    .....................                 .......................            ............................

                ........... செய்திகள் ஆதாரம்;manithan.com              ..............              ..............           ................

2 comments:

  1. பிராசாந்துக்கு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. ஈழத்தமிழர்களான எங்களின் தலைகளை நிமிரச் செய்து பெருமிதங்கொள்ள வைத்த அவருக்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்.
    அதேபோல் அங்கு தங்கம் வென்ற அனைத்து தமிழர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

    ......வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    ReplyDelete